“அக்கா, அம்மா என்ற முதல்வர்… இப்போது சந்திக்காதது ஏன்?”
சென்னையில் சுமார் 300 தூய்மைப் பணியாளர்கள் 9-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சுமார் 300 தூய்மைப் பணியாளர்கள் 9-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தினக்கூலியை ₹762-லிருந்து ₹832 ஆக உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. பணி நிரந்தரம், வார விடுமுறை, மாதவிடாய்/மகப்பேறு விடுப்பு, உணவுப்படி உள்ளிட்ட கோரிக்கைகளும் உள்ளன. பேச்சுவார்த்தையில் தீர்வு இல்லாததால், முதல்வர் விஜயை நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.