நகரம் & பொது EN
Chips முதல் Cool Drinks வரை ‘RED WARNING’?

நகரம் & பொது

Chips முதல் Cool Drinks வரை ‘RED WARNING’?

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள packaged foods-க்கு முன்பக்க warning label கொண்டுவர FSSAI முன்மொழிவு செய்துள்ளது.

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள packaged foods-க்கு முன்பக்க warning label கொண்டுவர FSSAI முன்மொழிவு செய்துள்ளது. Packet முன்பக்கத்தில் சிவப்பு எச்சரிக்கை குறியீடு மற்றும் “HIGH SUGAR”, “HIGH SALT”, “HIGH FAT” போன்ற warnings இடம்பெறலாம். முக்கியமாக, இது இன்னும் இறுதி விதியாக அமலுக்கு வரவில்லை; proposal stage-ல் உள்ளது.

இந்த மாற்றம் நுகர்வோர் தேர்வில் தாக்கம் ஏற்படுத்துமா? உங்கள் கருத்தை பகிருங்கள்.

Union Pulse · @union.pulse RSS