நேபாளத்தில் மாயமான 84 தமிழர்கள் — தேடுதல் தீவிரம்!
நேபாள வெள்ளப் பேரிடரில் சிக்கிய 21 தமிழக சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள வெள்ளப் பேரிடரில் சிக்கிய 21 தமிழக சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 84 தமிழர்கள் குறித்த விவரங்கள் தேடப்பட்டு வருகின்றன. உறவினர்களுக்கு உதவ தமிழக அரசு அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டு, நேபாள அரசு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்துடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு Union Pulse-ஐ பின்தொடருங்கள்.