அரசியல் EN
விஜய் பெயரில் மோசடி - இந்தூரில் பரபரப்பு!

அரசியல்

விஜய் பெயரில் மோசடி - இந்தூரில் பரபரப்பு!

விஜயின் தொண்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி மத்திய பிரதேசம் இந்தூரில் பொதுமக்களிடம் மோசடி நடந்துள்ளது.

விஜயின் தொண்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி மத்திய பிரதேசம் இந்தூரில் பொதுமக்களிடம் மோசடி நடந்துள்ளது. நிதியுதவி, தொழில் கடன் தருவதாக ஆசைவார்த்தை கூறி, பதிவு மற்றும் சரிபார்ப்பு கட்டணமாக ₹1,000 முதல் ₹50,000 வரை வசூலித்ததாகப் புகார். கடந்த ஒரு மாதத்தில் 6 புகார்கள் வந்துள்ளதாகவும், போலி வாக்குறுதிகளை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என இந்தூர் போலீஸ் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

ஆதாரம்

  • இந்தூர் போலீஸ்
Union Pulse · @union.pulse RSS