விஜய் தான் அடுத்த....
தவெக எம்.எல்.ஏ. கனிமொழி, விஜயை முதலமைச்சர் சீட்டில் உட்கார வைத்ததே ராகுல்காந்தி தான் என்றார்.
தவெக எம்.எல்.ஏ. கனிமொழி, விஜயை முதலமைச்சர் சீட்டில் உட்கார வைத்ததே ராகுல்காந்தி தான் என்றும், 2029-லும் அவரே விஜயை பிரதமர் பதவியில் உட்கார வைக்கப் போவதாகவும் கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்டா, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் தான் இருக்கிறார்கள் என்றார்.