ஓடி விளையாடு!!
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.க்கள் முன்வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்களன்று பதிலளிப்பதாகவும், யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்றும் கூறினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.க்கள் முன்வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்களன்று பதிலளிப்பதாகவும், யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்றும் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கடைசியாக யார் ஓடிப்போனார்கள் என்பதை அனைவரும் பார்த்திருப்பதாகவும், அவர் சொல்லிவிட்டு ஓடிப்போய்விட்டாரா என்றும் கேள்வி எழுப்பினார்.