நீதிமன்றம் EN
TVK அரசை பாராட்டிய நீதிமன்றம்

நீதிமன்றம்

TVK அரசை பாராட்டிய நீதிமன்றம்

மூன்றாவது குழந்தைக்கும் தகுதியான பெண் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கும் தமிழக அரசின் முடிவை Madras High Court பாராட்டியுள்ளது.

மூன்றாவது குழந்தைக்கும் தகுதியான பெண் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கும் தமிழக அரசின் முடிவை Madras High Court பாராட்டியுள்ளது. அதே நேரத்தில், நீண்ட விடுப்பால் உருவாகும் காலிப் பணியிடங்களை எப்படி நிர்வகிப்பது, மாற்று பணியாளர்கள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் என்ன என்பதைக் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கேட்டுள்ளது. அடுத்த விசாரணை செப்டம்பர் 18.

உங்கள் கருத்து என்ன?

Union Pulse · @union.pulse RSS