சட்டமன்றத்தில் முதல்வரின் இன்றைய பேச்சு எப்படி இருந்தது?
முதல்வர் விஜய், அரசியல் விமர்சனத்தில் பெண்களையோ பொதுமக்களையோ தரக்குறைவாக பேசக்கூடாது என்றும், தமிழ்நாட்டில் ஆபாசமும் வன்மமும் அதிகரித்துள்ளதாகவும் சட்டமன்றத்தில் கூறினார்.
முதல்வர் விஜய், அரசியல் விமர்சனத்தில் பெண்களையோ பொதுமக்களையோ தரக்குறைவாக பேசக்கூடாது என்றும், தமிழ்நாட்டில் ஆபாசமும் வன்மமும் அதிகரித்துள்ளதாகவும் சட்டமன்றத்தில் கூறினார். திமுக குடும்ப அரசியலை சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கப்பட்டதாக ED கூறியுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.