அரசியல் EN
TVK கூட்டணிக்கு பெயர் வருகிறதா?

அரசியல்

TVK கூட்டணிக்கு பெயர் வருகிறதா?

செப்டம்பர் 9-ல் தோழமைக் கட்சிகளுடன் TVK இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 9-ல் தோழமைக் கட்சிகளுடன் TVK இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. கூட்டணியை அதிகாரபூர்வமாக்குவது, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு குறித்து ஆலோசிக்கப்படலாம். CPI, CPM, MDMK தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்; இடதுசாரிகள் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

Union Pulse · @union.pulse RSS