பணியிடை நீக்கம் சரிதான்!!
டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு ₹10 கூடுதல் வசூல் செய்ததாக எழுந்த புகார்களின் பேரில் பல ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு ₹10 கூடுதல் வசூல் செய்ததாக எழுந்த புகார்களின் பேரில் பல ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டபோதும் கூடுதல் வசூலை ஏற்க முடியாது என அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். முன்னதாக 150 விற்பனையாளர்கள் கூடுதலாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில இடங்களில் ஊழியர்கள் கடைகளை மூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
உங்கள் கருத்து என்ன?