பயணத்துக்கு முன் டிப்ஸ் கூடாது!
ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் முன்பண டிப்ஸ் வசதியை நீக்க மத்திய அரசு உத்தரவு.
ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட வாடகை வாகன செயலிகள் பயணத்துக்கு முந்தைய டிப்ஸ் வசதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டிப்ஸ் கொடுத்தால் விரைவாக வாகனம் கிடைக்கும் எனக் குறிப்பிடும் அறிவிப்புகள் நீக்கப்பட வேண்டும். பயணம் முடிந்த பிறகு மட்டுமே டிப்ஸ் காட்டப்பட வேண்டும்; தொகை முழுவதும் ஓட்டுநரையே சேர வேண்டும், நிறுவனம் கமிஷன் பிடிக்கக் கூடாது.
ஆதாரம்
- MoRTH directive, Aug 11