முதல்வர் புதிய அலுவலகம்: ரூ.5.54 கோடி டெண்டர்!
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதல்வர் அலுவலகம் மாற்றப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக கோட்டையில் இயங்கி வந்த முதல்வர் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படுகிறது. முதற்கட்டப் பணிகளுக்காக பொதுப்பணித் துறை ரூ.5.54 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது. புதிய முதல்வர் அறை, தனிச் செயலாளர் அலுவலகங்கள், நவீன ஆலோசனைக் கூட்ட அரங்கம் ஆகியவை அமைக்கப்படும்; ஒப்பந்தம் இறுதி ஆன நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
ஆதாரம்
- Public Works Department