புதிய முதல்வர் அலுவலகம் - டெண்டருக்கு முன்பே பணிகள்?
டெண்டரில் குளறுபடி?
🏗️ டெண்டரில் குளறுபடி?
புதிய முதல்வர் அலுவலகப் பணிகளுக்கு மொத்தம் ₹5.54 கோடியில் 3 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. டெண்டர் வெளியாவதற்கு முன்பே இடிப்பு மற்றும் அளவீட்டுப் பணிகள் தொடங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டாயமான இணைய டெண்டர் தளத்தில் விவரங்கள் தாமதமாகப் பதிவேற்றப்பட்டதாகவும், அச்சு அறிவிப்பில் திட்ட மதிப்பு இருந்தும் இணையத்தில் “NA” எனக் குறிப்பிடப்பட்டதாகவும் தகவல். பாஜக முறைகேடு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது; ஊழல் நிறுபிக்கப்படவில்லை, அரசின் விரிவான விளக்கமும் வெளியாகவில்லை.