இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார்?
அபிஜீத் தீப்கே தேர்வு செய்த மூன்று முதல்வர்களும் அதற்கான காரணங்களும்.
🗣️ ஜென் ஸீ கருத்தரங்கின் ராபிட் ஃபையர் கேள்விக்குப் பதிலளித்த சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே, மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை நாட்டின் சிறந்த முதல்வர்களாகத் தேர்வு செய்தார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம், கேரளத்தின் சுகாதாரம் மற்றும் தில்லியின் கல்வித் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் காரணங்களாகக் குறிப்பிட்டார். இந்தத் தேர்வை விமர்சித்த பாஜக முன்னாள் நிர்வாகி ஷெஹ்சாத் பூனாவாலா, மக்கள் அவர்களை நிராகரித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.