விவசாயம் EN
அது எப்படி இரண்டே நாட்களில் அணை நிரம்பிவிடும்? - கபினியிலிருந்து 10,000 கனஅடி திறப்பு

விவசாயம்

அது எப்படி இரண்டே நாட்களில் அணை நிரம்பிவிடும்? - கபினியிலிருந்து 10,000 கனஅடி திறப்பு

தமிழகத்திற்கு 15 நாட்கள் வினாடிக்கு 3,500 கனஅடி நீரோட்டத்தை உறுதிசெய்ய காவிரி ஆணையம் உத்தரவிட்டது.

தமிழகத்திற்கு 15 நாட்கள் வினாடிக்கு 3,500 கனஅடி நீரோட்டத்தை உறுதிசெய்ய காவிரி ஆணையம் உத்தரவிட்டது. நீர்வரத்துக் குறைவு, குடிநீர்த் தேவை என்று கூறி கர்நாடகம் அதை எதிர்த்தது. ஆனால் கபினி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததால், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. “இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறியது எப்படி?”, “அணைகளின் நீர்நிலையை காவிரி மேலாண்மை ஆணையம் முறையாகக் கண்காணிக்கவில்லையா?” என சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Union Pulse · @union.pulse RSS