"கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறப்புக்கு தொழிற்சாலை கழிவு காரணம் அல்ல"
கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவு காரணம் அல்ல என அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவு காரணம் அல்ல என அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்துள்ளார். மனிதக் கழிவுகள் உள்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றார்.