“இங்கிலாந்து அரசரா?”
மரிய வில்சனை சாடிய உயர் நீதிமன்றம், அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல எனக் கூறியுள்ளது.
மரிய வில்சனை சாடிய உயர் நீதிமன்றம், அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல எனக் கூறியுள்ளது. 2022-ல் சகோதரர் வீட்டுக்குள் நுழைந்து தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைக் காரணம் காட்டி நேரில் ஆஜராக விலக்கு கோரிய அமைச்சர் தரப்பு மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. “பிரதமராக இருந்த நரசிம்மராவே நீதிமன்றத்தில் ஆஜரானார்” என நீதிபதி சுட்டிக்காட்டி, ஆஜராகும் தேதியைத் தெரிவித்து உத்தரவிட்டார்.