3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு
அரசு பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.
அரசு பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். மூன்றாவது குழந்தை பிறக்கும்போது 365 நாட்கள் விடுப்பு கிடைக்கும். சட்டப்பேரவையில் அமைச்சர் சதீஷ்குமார் இதனை அறிவித்துள்ளார்.
ஆதாரம்
- தமிழ்நாடு சட்டப்பேரவை