நயினார் நாகேந்திரன் மீது வழக்கு
பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அப்பாவை தேடுகிறார்; வீட்டில் அம்மாவிடம் கேட்டால் அப்பா யார் என்று தெரியும் என அவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்த கருத்து விஜய் மற்றும் அவரது தாயார் மீதான தாக்குதலாக பார்க்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது.