பரந்தூர் நிலங்களை மாற்றுத் தொழில்களுக்கு பயன்படுத்தக் கூடாது!
🌾 பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
🌾 பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி, கைவிடப்பட்ட திட்டத்தின் நிலத்தை வேறு தொழில் திட்டங்களுக்கு மாற்றுவது சட்டவிரோதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதாரம்
- பெ.சண்முகம் சமூக வலைதளப் பதிவு