நீதிமன்றம் EN
மதபோதகருக்கு 4 தூக்குத் தண்டனை

நீதிமன்றம்

மதபோதகருக்கு 4 தூக்குத் தண்டனை

4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

2022-ல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மதபோதகர் ஆபிரகாம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 4 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஒவ்வொரு சிறுமிக்கு எதிரான குற்றத்திற்கும் தலா ஒன்று என 4 தூக்குத் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ₹52,000 அபராதத்துடன், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ₹10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆதாரம்

Union Pulse · @union.pulse RSS