₹8,452 கோடி இருப்பு; செலவு ₹88 லட்சம் மட்டுமா?
PM CARES கணக்கில் எழும் கேள்வி.
🔍 PM CARES கணக்கில் எழும் கேள்வி.
2024-25 முடிவில் PM CARES நிதியில் ₹8,452 கோடி இருப்பு இருந்தது. இதில் ₹7,847 கோடி - சுமார் 93% - Fixed Deposit-ல் உள்ளது. அந்த ஆண்டில் பதிவான மொத்தச் செலவு ₹87.85 லட்சம் மட்டுமே. மத்திய அரசு 3,383 மாணவர்களுக்கு தலா ₹20,000 scholarship வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளது; அதற்குத் தேவையான தொகை சுமார் ₹6.77 கோடி. கணக்கில் பதிவான ₹88 லட்சத்திற்கும் அந்தத் தொகைக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இரண்டு ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகுதான் இந்தக் கணக்கு வெளியாகியுள்ளது.