இலவச வேட்டி, சேலை திட்டமும் வெளிமாநில நிறுவனங்களுக்கா?
🧵 பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அனுமதி ஆகஸ்ட் இறுதியிலும் வழங்கப்படாததால் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
🧵 பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அனுமதி ஆகஸ்ட் இறுதியிலும் வழங்கப்படாததால் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டும் உற்பத்தி தொடங்காதது ஏன் என்றும், திட்டம் வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதாரம்
- டிடிவி தினகரன் அறிக்கை