ரயிலில் குப்பை போட்டால் ₹1,000 அபராதம்
அபராதம் ₹500-லிருந்து ₹1,000 ஆக உயர்வு; கட்ட மறுத்தால் நீதிமன்றம் மூலம் ₹2,000 வரை.
கட்ட மறுத்தால் ₹2,000. ரயில் மற்றும் நிலையங்களில் குப்பை போடுவதற்கான அபராதம் ₹500-லிருந்து ₹1,000 ஆக உயர்ந்துள்ளது. துப்புதல், சுவரொட்டி ஒட்டுதல், ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்றவற்றுக்கும் அபராதம். புதிய விதிகள் பயணிகள் மட்டுமின்றி வியாபாரிகள், ஊழியர்களுக்கும் பொருந்தும். அபராதத்தைச் செலுத்த மறுத்தால் நீதிமன்றம் மூலம் ₹2,000 வரை விதிக்கலாம்.