சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்
🚌 தமிழ்நாட்டின் மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் அக்டோபர் 2 முதல் விரைவு, எல்எஸ்எஸ் மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
🚌 தமிழ்நாட்டின் மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் அக்டோபர் 2 முதல் விரைவு, எல்எஸ்எஸ் மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
இந்த விரிவாக்கத்துக்கு எதிராக சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல்வேறு வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.