அறநிலையத் துறையை வேவு பார்க்கிறாரா சேகர்பாபு?
அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு துறை அதிகாரிகள் மூலம் தகவல்களைப் பெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு துறை அதிகாரிகள் மூலம் தகவல்களைப் பெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற பயத்திலேயே வேவு பார்ப்பதாகவும் விமர்சித்தார். பக்தர்களுக்குப் பயனில்லாத சில பழைய திட்டங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தவறு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.