நகரம் & பொது EN
கோவை செம்மொழிப் பூங்கா ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நகரம் & பொது

கோவை செம்மொழிப் பூங்கா ஊழியர்கள் வேலைநிறுத்தம்

எங்களுக்கு இன்னும் சம்பளமே வரல..

🪧 “எங்களுக்கு இன்னும் சம்பளமே வரல..”

கோவை செம்மொழிப் பூங்காவில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊதியத்தை குறிப்பிட்ட தேதிக்குள்ளும் வழங்க நிரந்தரத் தீர்வு வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆதாரம்

  • ஊடக அறிக்கைகள்
Union Pulse · @union.pulse RSS