Online-ல் டாஸ்மாக் மதுபானம்?
தமிழ்நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை ஆன்லைன் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் அறிமுகம்.
தமிழ்நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை ஆன்லைன் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் அறிமுகம். 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடை, வகை மற்றும் இருப்பைத் தேர்வு செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, QR ரசீதைக் கடையில் காட்டி பெற்றுக்கொள்ளலாம். வீட்டுக்கு விநியோகம் இல்லை; MRP-ஐ விடக் கூடுதல் விலை வசூலைத் தடுப்பதே முக்கிய நோக்கம்.