நகரம் & பொது EN
முகத்தில் ஆசிட்... கழுத்தை நெரித்து கொலை!

நகரம் & பொது

முகத்தில் ஆசிட்... கழுத்தை நெரித்து கொலை!

திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை வயல்வெளியில் முகம் சிதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை வயல்வெளியில் முகம் சிதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த அருணா (40) என செல்போன் மூலம் அடையாளம் காணப்பட்டது. உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல். சொத்துத் தகராறு அல்லது கடத்தல் சம்பவமா எனப் பல கோணங்களில் போலீஸ் விசாரணை நடத்துகிறது.

Union Pulse · @union.pulse RSS