நீதிமன்றம் EN
ஹெலிகாப்டரில் சென்றுதான் போராட முடியுமா? - உயர் நீதிமன்றம்!

நீதிமன்றம்

ஹெலிகாப்டரில் சென்றுதான் போராட முடியுமா? - உயர் நீதிமன்றம்!

நீட் எதிர்ப்பு இருசக்கரப் பேரணி அனுமதி மறுப்பில் சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியது.

நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து திராவிடர் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “இருசக்கர வாகனப் பேரணியைத் தடுத்தால், ஹெலிகாப்டரில் சென்றுதான் போராட முடியுமா?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அமைதியான போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

Union Pulse · @union.pulse RSS