தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் அரசு எதிர்ப்பு
⚖️ தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஜவஹர் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
⚖️ தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஜவஹர் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வலுவான கல்விக் கட்டமைப்பு இருப்பதாகவும், நவோதயா திட்டம் தமிழ் கற்றல் சட்டம் உள்ளிட்ட மாநிலத்தின் மொழி மற்றும் கல்விக் கொள்கைகளுடன் முரண்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளுக்கான நிலத்தை அடையாளம் காணுமாறு பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவைத் திரும்பப் பெறவும் கோரியுள்ளது.