"ஜோசியக்காரர் சொன்னால்தான் பார்ப்பாரா ?"
சட்டப்பேரவையில் உதயநிதி மற்றும் தவெக அமைச்சர் இடையே கரசர விவாதம்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் மேசையில் 3 கோப்புகள் இருப்பதாகப் பேசியதைச் சுட்டிக்காட்டி, அதை அவர் பார்க்க வேண்டும், எதற்காக பயப்படுகிறீர்கள், ஜோசியக்காரர் சொன்னால்தான் முதல்வர் பார்ப்பாரா என்று கேட்டார். உதயநிதி மற்றும் தவெக அமைச்சர் இடையே கரசர விவாதம் நடைபெற்றது.
ஆதாரம்
- சட்டப்பேரவை விவாதம்