அரசியல் EN
தவெகவுக்கு பெயர் வைத்தது நான்தான்!

அரசியல்

தவெகவுக்கு பெயர் வைத்தது நான்தான்!

ஜோதிடர் ரத்தன் பண்டிட், தவெகவின் பெயரைத் தானே தேர்வு செய்ததாகக் கூறியுள்ளார்.

ஜோதிடர் ரத்தன் பண்டிட், தவெகவின் பெயரைத் தானே தேர்வு செய்ததாகக் கூறியுள்ளார். ‘வெற்றி’ என்பது எண் கணிதப்படி 22-ஆம் எண்ணுக்குரிய பெயர்; தோனி, கங்குலி பெயர்களும் 22-ல் வருவதாகவும், வெற்றி முருகனைக் குறிப்பதால் தொலைக்காட்சிக்கும் அந்தப் பெயரை வைத்ததாகவும் அவர் சொன்னார். தவெகவின் பெயர், வெற்றி தொலைக்காட்சியின் லோகோ மற்றும் விஜய்க்குப் பொருத்தமான நிறத்தையும் தானே தேர்வு செய்ததாகத் தெரிவித்தார்.

ஆதாரம்

Union Pulse · @union.pulse RSS