தூத்துக்குடியில் ₹20,800 கோடியில் புதிய அனல் மின் நிலையம்
தூத்துக்குடியில் தலா 800 MW திறன் கொண்ட 2 புதிய அனல் மின் அலகுகள் அமைக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தலா 800 MW திறன் கொண்ட 2 புதிய அனல் மின் அலகுகள் அமைக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மின் உற்பத்தித் திறன் 1,600 MW ஆக இருக்கும். ₹20,800 கோடி மதிப்பீட்டில் PPP முறையில் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், தமிழக மின் தொடரமைப்பு மேம்பாட்டுக்கு தனியாக ₹33,066 கோடி திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து என்ன?