ஆட்சி & திட்டங்கள் EN
ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம்! ஜாய் ஆலுக்காஸ் டெண்டர்!

ஆட்சி & திட்டங்கள்

ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம்! ஜாய் ஆலுக்காஸ் டெண்டர்!

ஒரே குடும்பம், பழைய விளம்பரம், 1 பைசா டெண்டர்.

ஜோஸ் ஆலுக்காஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் தனித்தனி நிறுவனங்கள் என்றாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களால் நடத்தப்படுகின்றன. முதல்வர் விஜய் முன்பு ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்தார். ₹755 கோடி தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் ஜாய் ஆலுக்காஸ் டெண்டரில் தேர்வாகி 70% பணி ஆணை பெற்றுள்ளது. மற்ற நிறுவனங்கள் கூடுதல் செலவாக ₹410.97 முதல் ₹15,356.27 வரை குறிப்பிட்ட நிலையில், ஜாய் ஆலுக்காஸ் வெறும் ₹0.01 குறிப்பிட்டது. பழைய விளம்பரத் தொடர்பையும் தற்போதைய டெண்டரையும் இணைத்து இணையத்தில் கேள்விகள் எழுகின்றன.

ஆதாரம்

Union Pulse · @union.pulse RSS