கல்வி EN
குறிவைக்கப்படும் இடதுசாரிகள் ? போராட்டங்களில் கலந்துகொள்ள மாணவ மாணவிகளுக்குத் தடை ?

கல்வி

குறிவைக்கப்படும் இடதுசாரிகள் ? போராட்டங்களில் கலந்துகொள்ள மாணவ மாணவிகளுக்குத் தடை ?

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் கட்சிகள், CJP நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பதைத் தடை செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் கட்சிகள், CJP நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பதைத் தடை செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி, உயர்கல்வி, காவல், மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நேற்று குஜிலியம்பாறையில் இடதுசாரி உறுப்பினர்கள் குறித்த தகவல்களைத் திரட்ட வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்; அந்த உத்தரவு பின்னர் திரும்பப்பெறப்பட்டது.

ஆதாரம்

  • ஊடக அறிக்கைகள்
Union Pulse · @union.pulse RSS