Union Pulse EN

கல்வி

19 செய்திகள்

கல்வி

தமிழக கல்விக்கு ₹5,109 கோடி நிலுவையா!

கடந்த 3 ஆண்டுகளில் கல்வித் திட்ட நிதியில் ₹5,109 கோடி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வி

ஆசிரியர்களுக்கு ஆதரவாக!! TET தேர்விலிருந்து விலக்கு - தனித் தீர்மானம் நிறைவேற்றம்

📚 23.08.2010-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து முழுமையான, நிரந்தர விலக்கு வழங்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வி

மாணவர்களுக்கு 31 அறிவிப்புகள்!

பள்ளிக் கல்வித் துறைக்கு 31 அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

கல்வி

கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு

இடதுசாரிகள் மற்றும் CJP கட்சிகளின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடை செய்யக் கோரிய சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கல்வி

குறிவைக்கப்படும் இடதுசாரிகள் ? போராட்டங்களில் கலந்துகொள்ள மாணவ மாணவிகளுக்குத் தடை ?

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் கட்சிகள், CJP நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பதைத் தடை செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி

அமைச்சர்களிடம் சரமாரி கேள்வி கேட்ட மக்கள் !!

திருவாரூரில் பிளஸ் 2 மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குடும்பமும் பொதுமக்களும் அமைச்சர்களிடம் நேரடியாக கேள்வி எழுப்பினர்.

கல்வி

போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி: முதல்வர் விஜய் தலைமை

முதல்வர் விஜய் தலைமையில் தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கல்வி

போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி! முதல்வர் விஜய் தலைமையில்!!

முதல்வர் விஜய் தலைமையில் தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கல்வி

NEET-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

நீட் விலக்கு கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்; முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

கல்வி

NEET-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

நீட் விலக்கு கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்; முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

கல்வி

பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லையா? ஆசிரியர்கள் கொந்தளிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நிதியமைச்சர் அறிவிப்புக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்.

கல்வி

பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லையா? ஆசிரியர்கள் கொந்தளிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நிதியமைச்சர் அறிவிப்புக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்.

கல்வி

பள்ளிக் கல்விக்கு ₹44,527 கோடி: AI முதல் போதை தடுப்பு வரை

தமிழக பொது பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ₹44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27-ல் பள்ளிக் கல்வித்துறைக்கு ₹44,527 கோடி, உயர்கல்வித் துறைக்கு ₹8,393 கோடி ஒதுக்கீடு.

கல்வி

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - உயர்கல்வித் துறை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27-ல் உயர்கல்வித் துறைக்கு ₹8,393 கோடி ஒதுக்கீடு.

கல்வி

பத்தாண்டுகளில் 94,000 அரசுப் பள்ளிகள் குறைவு!

2014-15 முதல் 2024-25 வரை இந்தியாவில் அரசுப் பள்ளிகள் 11.07 லட்சத்திலிருந்து 10.13 லட்சமாகக் குறைந்துள்ளன - சுமார் 94,000 குறைவு.

கல்வி

அரசுக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ₹8,000?

அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் சேர்ந்தால் ₹8,000 வழங்கப்படலாம் எனத் தகவல் பரவுகிறது.

கல்வி

அரசுப் பள்ளியில் புதிதாக 3.45 லட்சம் மாணவர்கள்!

ஜூன் 25 வரை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சுமார் 3.45 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

கல்வி

7,000 கல்லூரி மாணவர்களுக்கு HIV: உண்மையா?

கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு HIV தொற்று என்ற தகவலை மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் (KSAPS) மறுத்துள்ளது.

Union Pulse · @union.pulse RSS