பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்
விவசாயிகள், குடியிருப்புகள் பாதிப்பால் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் ரத்து செய்துள்ளார்.
விவசாயிகள், குடியிருப்புகள் பாதிப்பால் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் ரத்து செய்துள்ளார். ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் தொடர் போராட்டத்துக்கு அரசு செவிசாய்த்தது. ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். விவசாய நிலம், குடியிருப்புகள் அதிகம் பாதிக்காத மாற்று இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
ஆதாரம்
- முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு