Union Pulse EN

நிதிநிலை

17 செய்திகள்

நிதிநிலை

பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக தேர்தல் வாக்குறுதிகள்

தமிழக பொது பட்ஜெட்டில் தவெக தேர்தல் வாக்குறுதிகள் பல இடம்பெறவில்லை.

நிதிநிலை

தனியார்மயம் எவ்வளவு? - தமிழ்நாடு பட்ஜெட் 2026-27

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27-இல் சுமார் ரூ.30,589 கோடி+ மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் பொது-தனியார் கூட்டாண்மை அல்லது ஒப்பந்த முறையில் அமைகின்றன.

நிதிநிலை

தமிழகம் முழுவதும் 20,000 EV சார்ஜிங் நிலையங்கள்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை

நடுத்தரக் குடும்பங்களுக்கு புதிய வீட்டு வசதித் திட்டம்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கு ₹8,852 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை

சாலைப் பள்ளத்தை இனி செயலியில் புகார் செய்யலாம்-'நம்ம சாலை' திட்டம்!

நெடுஞ்சாலைத்துறைக்கு ₹21,524 கோடி ஒதுக்கப்பட்டு Safe Roads Mission அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்?

வணிகர்களுக்குச் செலுத்தப்படும் ₹2,000-க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை MDR கட்டணம் விதிக்கப்படலாம் என மத்திய அரசு பரிசீலிக்கிறது.

நிதிநிலை

மின்துறை தனியார்மயத்தை நோக்கி நகர்கிறதா?

TVK ஆட்சியின் தொடக்க மாதங்களிலேயே அடிக்கடி மின்வெட்டு புகார்கள் எழுந்தன.

நிதிநிலை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - AI, ஐடி, டிஜிட்டல் சேவைகள் ₹398 கோடி

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27-ல் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ₹398 கோடி ஒதுக்கீடு.

நிதிநிலை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - BC, MBC, சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27-ல் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நடவடிக்கை.

நிதிநிலை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - எரிசக்தித் துறை ₹15,828 கோடி

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27-ல் எரிசக்தித் துறைக்கு ₹15,828 கோடி ஒதுக்கீடு.

நிதிநிலை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, கைத்தறி

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ₹8,852 கோடி.

நிதிநிலை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - தொழிலாளர் நலன் ₹2,022 கோடி, சிறப்புத் திட்டம் ₹17,150 கோடி, இளைஞர் விளையாட்டு ₹1,051 கோடி

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27-ல் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ₹2,022 கோடி ஒதுக்கீடு.

நிதிநிலை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - நகராட்சி, குடிநீர், நெடுஞ்சாலைகள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ₹29,863 கோடி.

நிதிநிலை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - சமூகநீதி மற்றும் பழங்குடியினர் நலன்

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27-ல் சமூகநீதி மற்றும் பழங்குடியினர் நலனுக்கு முக்கிய ஒதுக்கீடு.

நிதிநிலை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - சமூக நலன், மகளிர், திருநர் நலன்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை சார்ந்த திட்டங்களில் 500 சிதிலமடைந்த அங்கன்வாடிகளுக்குப் புதிய கட்டிடங்களும் அடிப்படை வசதிகளும்.

நிதிநிலை

திட்டப் பெயர் மாற்றங்கள் - தமிழ்நாடு பட்ஜெட் 2026-27

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 சூழலில் பல அரசுத் திட்டங்கள் புதிய பெயர் அல்லது புதிய வடிவத்துடன் குறிப்பிடப்படுகின்றன.

நிதிநிலை

தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி; உ.பி-க்கு ₹19,208 கோடி?

மாநிலங்களுக்கான கூடுதல் வரிப் பகிர்வாக மத்திய அரசு மொத்தம் ₹1,09,019 கோடியை விடுவித்துள்ளது.

Union Pulse · @union.pulse RSS