ஆசிரியர்களுக்கு ஆதரவாக!! TET தேர்விலிருந்து விலக்கு - தனித் தீர்மானம் நிறைவேற்றம்
📚 23.08.2010-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து முழுமையான, நிரந்தர விலக்கு வழங்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
📚 23.08.2010-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து முழுமையான, நிரந்தர விலக்கு வழங்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3,28,701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 31.08.2026-க்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, RTE சட்டத்தின் பிரிவு 23-ல் திருத்தம் செய்ய மத்திய அரசை தீர்மானம் வலியுறுத்துகிறது.
ஆதாரம்
- தமிழக சட்டப்பேரவை தீர்மானம்